`மீசைய முறுக்கு’ படத்திற்கு கிடைத்த புதிய வரவேற்பு!

படம் ரிலீசாகி ஒரு வாரத்திற்கு பின்னர் ஹிப் ஹாப் ஆதியின் `மீசைய முறுக்கு’ படத்திற்கு புதிய வரவேற்பு ஒன்று கிடைத்திருக்கிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள படம் `மீசைய முறுக்கு’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இயக்குனர் சுந்தர்.சி.யின் தயாரித்துள்ள இப்படம் இரண்டு வாரங்களைத் தாண்டி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விவேன், விஜயலட்சுமி, விக்னேஷ், கஜராஜ், மாளவிகா, ஆனந்த் ராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி … Continue reading `மீசைய முறுக்கு’ படத்திற்கு கிடைத்த புதிய வரவேற்பு!